போக்குவரத்து விதிமுறை சுவர் வரைபடம் மறைப்பு

Update: 2022-09-01 17:14 GMT

வாணியம்பாடிைய அடுத்த மல்லகுண்டா பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து விதிமுறைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள சுவர் வரைபட பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சந்திரசேகரன், தாசிரியப்பனுர்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி