போக்குவரத்து நெரிசல்

Update: 2025-08-11 11:06 GMT

ஆற்காடு அண்ணா சாலை, பஜார் சாலை ஆகிய பகுதிகளில் கடை நடத்துபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை கடையின் முன்பு நிறுத்துகின்றனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் அதேபோல் கடை முன்பு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார் மற்றும் பஸ் செல்வதற்கு மிகவும் இடையூறாக உள்ளது. இதுகுறித்து போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகம். ஆற்காடு.

மேலும் செய்திகள்