பஸ் வசதி தேவை

Update: 2026-03-01 16:06 GMT
கொடைக்கானல் அருகே மன்னவனூர் பகுதிக்கு போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் பூண்டி கிராமத்துக்கு வந்து, மன்னவனூர் ஊருக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கொடைக்கானலில் இருந்து மன்னவனூருக்கு போதிய அரசு பஸ்கள் இயக்க வேண்டும். 

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி