வேடசந்தூர் சந்தைபேட்டை பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கனரக வாகனங்களை நிறுத்தி அப்பகுதியில் உள்ள கடைக்காரர்களுக்கு பொருட்கள் இறக்கப்படுகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.