பெயர் பலகையின் அவலம்

Update: 2026-07-12 16:51 GMT

வில்லியனூர் அருகே பத்துக்கண்ணு பகுதியில் இருந்து பிள்ளையார்குப்பத்துக்கு செல்லும் சாலையில் ஊர் பெயர் பலகையை செடிகள் வளர்ந்து மறைந்த நிலையில் உள்ளது. இதனை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்