தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2026-07-12 18:07 GMT
மஞ்சக்குப்பம் மைதானம் அருகே பீச்ரோடு பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையின் இருபுறமும் வாகனஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவர்கள், பாதசாரிகள் கடும் அவதியடைகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி