போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-12 17:30 GMT

தென்காசி நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அங்கு 3 போக்குவரத்து சிக்னல்களை கடந்து வாகனங்கள் செல்வதற்கு நீண்ட நேரமாகிறது. எனவே தென்காசியில் புறவழிச்சாலை பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி