பயணிகள் அவதி

Update: 2026-07-12 16:26 GMT

திருச்சி மாவட்டம் லால்குடி புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் நகரப் பஸ்கள் நேரக் காப்பாளர் அலுவலகத்தில் கையொப்பமிட்டவுடன், தங்களுக்குரிய வழித்தடப் பகுதியில் பஸ்களை நிறுத்தாமல் புறப்பட்டு சென்றுவிடுகின்றன. இதனால் பஸ் நிலையத்திற்குள் உரிய பஸ்சை தேடி பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதுடன், தங்களது ஊர்களுக்குச் செல்ல முடியாமல் மணி கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்