போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு

Update: 2026-07-12 14:01 GMT

ராசிபுரத்தில் பிரதான வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதி, ஒரு வழி பாதை போன்ற பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. மேலும் காலை மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ஆக்கிரமிப்பு அகற்றி போக்குவரத்தை சீர் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்