ஆண்டகளூர்கேட்டில் இருந்து சேலம் செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் வரை சர்வீஸ் சாலை போடப்பட்டுள்ளது. இந்த சர்வீல் சாலையில் லாரி, டேங்கர் லாரி என கனரக வாகனங்களை சாலை நடுவிலேயே நிறுத்துகின்றனர். இதனால் சாலையை பயன்படுத்தும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகிறார்கள். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?