பஸ் நிலையத்துக்குள் ஆட்டோக்கள் தொல்லை

Update: 2026-07-05 19:48 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்துக்குள் ஆட்டோக்கள் அதிகமாக வருகின்றன. அதுபோக பஸ்கள் நிற்கும் இடத்துக்கே வந்து பயணிகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்களால் தொல்லையாக உள்ளது. பஸ் நிலையத்துக்குள் வரும் ஆட்டோக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அப்துல்காதர், வேலூர்.

மேலும் செய்திகள்