மரக்கிளையால் மறைந்த வழிகாட்டி பலகை

Update: 2026-07-05 16:49 GMT

கடலூர்-புதுச்சேரி ரோட்டில் கன்னியக்கோவில் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை மரக்கிளையால் மறைந்து இருப்பதால் ஊர்களுக்கு செல்ல வழிதெரியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். அதனை அகற்றி வழிகாட்டி பலகை தெரிய நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்