போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-05 16:39 GMT

மேட்டுப்பாளையம் 4 முனை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல் செயல்படாமல் உள்ளது. அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க சிக்னலை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் செய்திகள்