அரியாங்குப்பத்தில் இருந்து வீராம்பட்டினம் செல்லும் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் தொடங்கும் இடத்தில் எந்தவித அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் இரவு நேரத்தில் வாகனங்கள் தடுப்புச்சுவரின் மீது ஏறி விபத்தில் சிக்குகின்றன. இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?