கூடுதல் இருக்கைகள் அமைப்பார்களா?

Update: 2026-07-05 19:42 GMT

வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பஸ்சுக்காக சிறிது நேரம் காத்திருக்கின்றனர். அங்கு குறைவான இருக்கைகள் மட்டுமே உள்ளதால் ஏராளமான பயணிகள் தரையில் அமர்ந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூடுதல் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-முத்துக்குமரன், வேலூர்.

மேலும் செய்திகள்