பஸ் இயக்க வேண்டும்

Update: 2026-07-12 12:17 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் இருந்து செஞ்சிக்கு அதிகாலை 4.40 மணி முதல் 6.10 மணி வரை அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த இடைவெளியில் செஞ்சிக்கு பஸ் விட வேண்டும். சேத்துப்பட்டு பகுதியில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அதிகாலை பஸ் இயக்கப்பட்டால் நோயாளிகள், பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வேலூர் பணிமனையில் இருந்து வேலூர், ஆரணி, வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரிக்கு பஸ் இயக்கப்பட வேண்டும்.

-மு.ஷாநவாஸ் ஷரிப், சேத்துப்பட்டு. 

மேலும் செய்திகள்