பஸ் வசதி

Update: 2026-03-01 15:24 GMT

அந்தியூர்- கோபி இடையே காலை 6.50 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. அதன்பின்னர் 2 மணி நேரம் டவுன் பஸ் வசதி இல்லை. 9 மணிக்கு டவுன் பஸ் புறப்பட்டு அத்தாணிக்கு 9.30 மணிக்கு வருகிறது. ஆனால் அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்பே வகுப்புகள் தொடங்கிவிடுவதால் மாணவ-மாணவிகள் உரிய நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே மாணவ-மாணவிகளின் நலன்கருதி அந்தியூரில் இருந்து கோபி இடையே காலை 8.10 மணிக்கு அரசு டவுன் பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி