போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-03-01 16:18 GMT

திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் 4 ரோடு சந்திப்பு பகுதியில் சாலையின் நடுவே மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மின்கம்பம் இருக்கிறது. எனவே மின்கம்பத்தை சாலையோரத்துக்கு மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி