நிறுத்தத்தில் நிற்காத பஸ்கள்

Update: 2026-03-01 14:13 GMT

நெல்லை டக்கரம்மாள்புரம் பஸ் நிறுத்தத்தில் பெரும்பாலான பஸ்கள் நிற்காமல் சென்று விடுகின்றன. இதனால் காலை, மாலையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே அனைத்து பஸ்களும் முறையாக நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி