போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2026-07-26 13:53 GMT

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் சுங்கச்சாவடி அருகே நிறுத்தப்படுகின்றன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி அந்த கனரக வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்டு உள்ள இடத்தில் வாகனங்களை நிறுத்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்