கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

Update: 2026-09-06 19:27 GMT

ஆற்காட்டில் இருந்து திமிரி, நம்பரை, வில்வநாதபுரம் வழியாக முள்ளண்டிரம் வரை ஒரு அரசு டவுன் பஸ் ஒரு நாளைக்கு 2 முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. முள்ளண்டிரம்-ஆற்காடு, ஆற்காடு-முள்ளண்டிரம் என எதிரும் புதிருமாக இயக்க கூடுதலாக ஒரு வீதம் 2 அரசு டவுன் பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆதிமூலம், ஆற்காடு.

மேலும் செய்திகள்