ஈரோடு பவானி ரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே உள்ள குடியிருப்பு பகுதி முன்பு வாகனங்களை நிறுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. நடந்து செல்பவர்களும் அல்லல்படுகின்றனர். பல மணி நேரம் அப்படியே நிறுத்தி விட்டு செல்வதால் அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?