வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

Update: 2026-09-06 13:41 GMT

கோத்தகிரி நகர பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டன. தற்போது அந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சாலைகள் நேர்த்தியாக அமைக்கப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. எனவே ஆங்காங்கே வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்