கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2026-09-06 16:57 GMT

போடியில் இருந்து தேவாரம், உத்தமபாளையம் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் குறிப்பிட்ட நேரத்தில் தான் இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு செல்ல பஸ்கள் கிடைக்காமல் நடந்தே செல்லும் அவல நிலை உள்ளது. எனவே போடியில் இருந்து தேவாரம், உத்தமபாளையம் வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்