வந்தவாசியில் இருந்து மகமாய்திருமணி வழியாக செஞ்சிக்கு தினமும் கல்லூரி மாணவ-மாணவிகள், வியாபாரிகள் பலர் அரசு பஸ்களில் சென்று வருகின்றனர். தற்போது பஸ்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் பஸ் இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-பவானி, மகமாய்திருமணி.