ஈரோடு-சத்தி சாலையில் மாமரத்துபாளையம் பஸ் நிறுத்தம் அருகே விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே விளம்பர பதாகைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.