ராதாபுரம் ஊராட்சி பாப்பான்குளம் ஊர் வழியாக காலை நேரத்தில் இயக்கப்பட்ட அரசு பஸ் (தடம் எண் 17இ) கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.