பேக்குவரத்து பாதிப்பு

Update: 2022-07-12 20:10 GMT
  • whatsapp icon

ஊட்டி பஸ் நிலையத்தில் இருந்து கமர்சியல் சாலை வழியாக செல்லும் வழியில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி