போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-10-05 16:03 GMT

அந்தியூரில் இருந்து அத்தாணி செல்லும் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள பெரிய பள்ளத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் பள்ளத்தில் தண்ணீர் தேங்கி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்