திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலையில் இருந்து பஸ் நிலையத்திற்கு செல்லும் சாலையில் உள்ள வளைவில் பெரிய அளவில் பள்ளம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே பள்ளத்தை விரைந்து மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-