போக்குவரத்து நெரிசல்

Update: 2026-02-01 15:13 GMT
அரசூர் கூட்டுரோட்டில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றன. இதனை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்