பயணிகள் நிழற்குடை வேண்டும்

Update: 2026-02-01 15:31 GMT

திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே வக்கம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்குடை வசதியை விரைந்து ஏற்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்