சிக்கி திணறும் வாகன ஓட்டிகள்

Update: 2026-02-01 16:14 GMT

புதுச்சேரி வாணரப்பேட்டை ரெயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிக்காக கடந்த சில நாட்களுக்கு முன் சாலை தோண்டப்பட்டது. இன்னும் சரிசெய்யாததால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்கி திணறி வருகின்றனர். ரெயில்வே கேட் பகுதியை விரைவில் சீர் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்