பஸ் இயக்க வேண்டும்

Update: 2026-02-01 15:43 GMT

  ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து முள்ளாம்பரப்பு, நாதகவுண்டன்பாளையம், செங்கரைப்பாளையம், குளூர் வழியாக மொடக்குறிச்சி வரை 40-ம் எண் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் இந்த பஸ்சில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பஸ் வாரத்தில் 2 நாட்கள் கூட இயக்கப்படுவதில்லை. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த பஸ்சை வாரத்தில் அனைத்து நாட்களும் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்