திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டி கிராமம் அருகே உள்ள நெடுஞ்சாலையில் பொதுமக்களும், மாணவ-மாணவிகளும் ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலை என்பதால் சாலையில் வாகனங்கள் வேகமாக வரும். இதனை கடக்கு வேறு வழியில்லை என்பதால் ஆபத்தான முறையல் இதனை கடக்க வேண்டியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மக்களின் பாதுகாப்புக்காக அந்த சாலையில் பாலம் கட்டித்தரவேண்டும்.