போக்குவரத்து நெரிசல்

Update: 2026-07-05 13:34 GMT

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து செல்லும் சாலை ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. ஆனால், அதனை வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து போலீசாரை நியமித்து போக்குவரத்து நெரிசலை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்