சென்னை கே.கே.நகர், அஜந்தா பஸ் ஸ்டாப்பில் ஏராளமான பயணிகள் பஸ் ஏற வருவது உண்டு. ஆனால் சமீப காலமாக அந்த பஸ் ஸ்டாப்பில், கார்கள் படையெடுத்து நிற்கின்றனர். இதனால் பயணிகள் பஸ் ஸ்டாப்பா அல்லது கார் பார்க்கிங்கா என குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.