மூலக்குளம் 3 முனை சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அது முறையாக செயல்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து சிக்னல் செயல்பட நடவடிக்கை தேவை.