நாமகிரிப்பேட்டை நெடுஞ்சாலை மெட்டாலா ஆஞ்சநேயர் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பஸ்களை சாலையில் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே அங்கு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- நம்பிராஜன், மெட்டாலா.