விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையில் கெங்கராம்பாளையம் பகுதியில் சுங்கச்சாவடி இருந்து வரும் நிலையில் குறைந்த தூரத்தில் சேலியமேடு பகுதியில் சுங்கசாவடி அமைக்கப்பட்டு வருவதை புதுச்சேரி அரசு தடுக்க வேண்டும்.