போக்குவரத்து நெரிசல்

Update: 2025-10-05 15:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா பஸ் நிலையம் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்



மேலும் செய்திகள்