பாகூர்- கன்னியக்கோவில் சாலையில் இருபுறமும் செடி, கொடிகள் வளர்ந்து எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.