பெயர் பலகையால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2025-04-06 19:05 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அந்தச் சாலையின் நடுவே தடுப்புச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. சாலையோரம் கடைகளின் பெயர் பலகையை வியாபாரிகள் வைத்துள்ளனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சாலையோரம் கடையின் ெபயர் பலகைைய வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும்.

-கண்ணன், தூசி.

மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி