குடியாத்தம் புதுப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் காங்கிரஸ் அவுஸ்ரோட்டின் நடுேவ போக்குவரத்துக்கு இடையூறாக, கடையின் முன்பு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்வோர் சிரமப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
-பரணீதரன், குடியாத்தம்.