போக்குவரத்து பாதிப்பு

Update: 2023-09-10 18:04 GMT

வாணியம்பாடி காதர்பேட்டை ரெயில் நிலையம், மசூதி எதிரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்துப் பாதிப்பும், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துப் போலீசார் காதர்பேட்டையில் உள்ளே போக்குவரத்தை சீர் செய்து, ஆட்டோக்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.

-அக்பர்பாஷா, வாணியம்பாடி.

மேலும் செய்திகள்