தேசூர் அருகே மகமாயி திருமணி பெரிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்கு சேத்துப்பட்டு, வயலூர், தேசூர் வழியாக அரசு டவுன் பஸ் இயக்கப்பட வேண்டும். இதனால் மாணவ-மாணவிகள் பயன் அடைவார்கள். போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பவானி, தேசூர்.