ஆமை வேகத்தில் நடக்கும் ரெயில் பாதை பணி

Update: 2025-09-07 17:35 GMT

வந்தவாசி வழியாக திண்டிவனம்-நகரி ரெயில்பாதை அமைக்கும் பணி 20 ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைக்கும் பணியை விரைவுப்படுத்த வேண்டும்.

-ம.ம.பழனி, வந்தவாசி. 

மேலும் செய்திகள்