பஸ் நிலையத்தில் பள்ளம்

Update: 2025-11-23 16:24 GMT

தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள சாலை சேதமடைந்து, பல இடங்களில் பள்ளம் உருவாகிவிட்டது. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அவசரமாக ஓடி வரும் பயணிகள், இந்த பள்ளங்களில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்