Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
23 Nov 2025 4:24 PM GMT
அகரன் | பெரியகுளம்
#60917

பஸ் நிலையத்தில் பள்ளம்

போக்குவரத்து

தேனி புதிய பஸ் நிலையத்தில் உள்ள சாலை சேதமடைந்து, பல இடங்களில் பள்ளம் உருவாகிவிட்டது. இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போன்று காட்சி அளிக்கிறது. மேலும் அவசரமாக ஓடி வரும் பயணிகள், இந்த பள்ளங்களில் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Oct 2022 3:02 PM GMT
அகரன் | பெரியகுளம்
#19203

பூட்டிக்கிடக்கும் கழிப்பிடம்

மற்றவை

தேனி கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிறுத்தப்படும் பகுதியில் உள்ள கழிப்பிடம் பராமரிப்பு பணிக்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனாலும் பணிகள் முழுமையாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள், பயணிகள், அப்பகுதியில் கடை வைத்துள்ளவர்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே பூட்டிக் கிடக்கும் கழிப்பிடத்தை பராமரித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Sep 2022 5:12 PM GMT
அகரன் | பெரியகுளம்
#17932

பக்தர்கள் பரிதவிப்பு

மற்றவை

தேனி பழைய பஸ் நிலையத்தில் இருந்து காட்டு பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையில் காலை, மாலை நேரங்களில் மதுபோதையில் பலர் சுற்றித் திரிகின்றனர். திறந்தவெளியிலும் மது அருந்துகின்றனர். இதனால் கோவிலுக்கு சென்று வரும் பெண்கள் அச்சம் அடைகின்றனர். எனவே, இப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 3:42 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#17690

குப்பைகளால் சுகாதாரக்கேடு

குப்பைகளால் சுகாதாரக்கேடுகுப்பை

போடி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி கெப்புரெங்கன்பட்டியில் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அடிக்கடி இந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
27 Sep 2022 12:18 PM GMT
அகரன் | பெரியகுளம்
#17561

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டிதண்ணீர்

பெரியகுளம் பஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் தண்ணீர் திறக்கும் குழாய் சேதம் அடைந்து பயன்பாடின்றி காட்சிப் பொருளாக உள்ளது. இதனால் பயணிகள் குடிநீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே இந்த குடிநீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:55 PM GMT
அகரன் | பெரியகுளம்
#17502

ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்

ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்சாலை

தேனி பங்களாமேடு மதுரை சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த சாலையில் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:36 PM GMT
அகரன் | பெரியகுளம்
#17084

ஆக்கிரமிப்பால் வாகன நெரிசல்

போக்குவரத்து

தேனி சுப்பன் தெரு திட்டச் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:35 PM GMT
அகரன் | பெரியகுளம்
#17083

நோய் பரவும் அபாயம்

நோய் பரவும் அபாயம்கழிவுநீர்

தேனி சடையால் தெருவில் சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவு நீர் தேங்காமல் கடந்து செல்ல வடிகால்களை தூர்வாரவும், நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
23 Sep 2022 4:58 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#16867

குப்பைகளால் சுகாதாரக்கேடு

குப்பை

தேனி அருகே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றவும், கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
20 Sep 2022 5:54 PM GMT
அகரன் | பெரியகுளம்
#16248

திறந்தவெளி பார் ஆக மாறிய கண்மாய்

மற்றவை

தேனி மீறுசமுத்திரம் கண்மாய் கரையோர பகுதியில் திறந்தவெளியை பலரும் மதுபான பார் ஆக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கண்மாய்க்குள்ளும் கரையோரப் பகுதிகளிலும் மதுபான பாட்டில்கள் சிதறி கிடைக்கின்றன. நீர்நிலையும் மாசுபட்டு வருகிறது. எனவே திறந்தவெளியை மதுபான பார் ஆக மாற்றுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
19 Sep 2022 4:13 PM GMT
அகரன் | பெரியகுளம்
#15996

புதிய சாலை சேதம்

புதிய சாலை சேதம்சாலை

தேனி-பெரியகுளம் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக லட்சுமிபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு சமீபத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை சேதம் அடைந்தும், பள்ளமாகவும் காட்சி அளிக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Sep 2022 2:41 PM GMT
அகரன் | பெரியகுளம்
#15330

குண்டும், குழியுமான சாலை

சாலை

தேனி என்.ஆர்.டி. நகரில் இருந்து கே.ஆர்.ஆர். நகர் வழியாக கர்னல் ஜான் பென்னிகுயிக் பஸ் நிலையம் செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். விபத்துகளில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick