Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
14 Sep 2022 1:58 PM GMT
அகரன் | பெரியகுளம்
#14897

சேதம் அடைந்த சாலை

சாலை

தேனி முதன்மை கல்வி அலுவலகம் உள்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பெருந்திட்ட வளாக பகுதியில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால், அங்கு வந்து செல்லும் அலுவலர்கள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். எனவே, இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
13 Sep 2022 4:13 PM GMT
அகரன் | பெரியகுளம்
#14744

சுகாதாரக்கேடு

சுகாதாரக்கேடுகுப்பை

தேனி பழைய பஸ் நிலைய வளாகத்தில் கழிவு நீர் வாய்க்காலை தூர்வாரிய குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் அங்கேயே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பயணிகளுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
11 Sep 2022 4:41 PM GMT
அகரன் | பெரியகுளம்
#14342

சேதம் அடைந்த சாலை

சாலை

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அன்னஞ்சி விலக்கில் இருந்து மணி நகர் வழியாக புதிய புறவழிச்சாலை செல்லும் சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 Sep 2022 2:55 PM GMT
அகரன் | பெரியகுளம்
#14078

சாய்ந்து விழுந்த மின்கம்பம்

சாய்ந்து விழுந்த மின்கம்பம்சாலை

தேனி கர்னல் ஜான் பென்னி குயிக் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை சாலைக்கு செல்லும் புறவழிச் சாலையோரம் சில நாட்களுக்கு முன்பு மண் சரிவு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. ஆனால் அது மீண்டும் சீரமைக்கப்படாமலும், சரிந்து விழுந்த மண் அகற்றப்படாமலும் உள்ளது. எனவே மின்கம்பத்தை சீரமைத்து, அங்கு சரிந்து விழுந்து கிடக்கும் மண்ணை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Sep 2022 10:59 AM GMT
அகரன் | பெரியகுளம்
#13752

பள்ளி அருகில் திறந்தவெளி பார்

பள்ளி அருகில் திறந்தவெளி பார்குப்பை

தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சி அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகில் சாலையோர பகுதிகள் திறந்தவெளி மதுபான பாராக மாறி உள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:36 PM GMT
அகரன் | பெரியகுளம்
#13693

சமூக விரோத செயல்கள்

மற்றவை

தேனி கர்னல் ஜான் பென்னி குயிக் பஸ் நிலையம் சுற்றுப்பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் சமூகவிரோதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மது அருந்துதல், கஞ்சா புகைத்தல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த வனப்பகுதிக்குள் மக்கள் நுழைய தடை விதிக்கும் வகையில் சுற்றி கம்பி வேலி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
8 Sep 2022 4:35 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#13692

சாலையில் மண்ணால் விபத்து அபாயம்

சாலை

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையின் இருபுறமும் மண் படிந்துள்ளது. சாலை பராமரிப்பு இன்றி உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மண்ணில் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் உள்ள மண்ணை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
7 Sep 2022 5:28 PM GMT
அகரன் | பெரியகுளம்
#13489

குடிநீர் தட்டுப்பாடு

தண்ணீர்

தேனி அல்லிநகரம் நகராட்சி 30-வது வார்டு ஆற்றங்கரைத் தெரு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை. இதனால் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
6 Sep 2022 4:00 PM GMT
அகரன் | பெரியகுளம்
#13252

சேதம் அடைந்த சாலை

சாலை

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி தெருவில் சாலை சேதம் அடைந்துள்ளது. இதனால் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வரும் ஆசிரியர்கள் மற்றும் சைக்கிளில் வரும் மாணவ, மாணவிகள் பரிதவிக்கின்றனர். எனவே சேதம் அடைந்த இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
5 Sep 2022 4:30 PM GMT
அகரன் | பெரியகுளம்
#13051

இருளில் கண்காணிப்பு கேமராக்கள்

மின்சாரம்

தேனி நகரில் பல இடங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிவாஜி நகரில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் சாலை உள்பட நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் போதிய மின் விளக்கு இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் காட்சிகளை தெளிவாக பதிவு செய்வதில் சிக்கல் உள்ளது. எனவே கேமராக்கள் பொருத்தப்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் எரியச் செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
3 Sep 2022 3:15 PM GMT
அகரன் | போடிநாயக்கனூர்
#12615

பள்ளிக்கூடம் திறக்கப்படுமா?

மற்றவை

தேனி மாவட்டம் போடி அருகே அகமலை ஊராட்சிக்கு உட்பட்ட சொக்கனலை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளில் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தி மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த பள்ளியை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Sep 2022 2:57 PM GMT
அகரன் | பெரியகுளம்
#12191

பராமரிப்பு இல்லாத டவுன் பஸ்கள்

போக்குவரத்து

தேனியில் சில டவுன் பஸ்கள் முறையான பராமரிப்பு இன்றி இயக்கப்படுகின்றன. இது போன்ற பஸ்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் சேதமடைந்து பயணிகளை காயப்படுத்தும் வகையில் கம்பிகள் நீட்டிக்கொண்டு நிற்கின்றன. எனவே பஸ்களை முறையாக பராமரித்து பாதுகாப்பான சூழலில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick